Saturday, May 21, 2005

அங்கவஸ்திரமும் டையும் !! இன்னொரு படத்தையும் பாருங்கள்.இன்று ஹிந்திவில் வந்த செய்திப்படங்கள். இவற்றைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். தமிழ் வாரப் பத்திரிகைகளின் ஸ்டைலில் சொல்வதானால், இந்த இரண்டு படங்களுக்கும் பொருந்துகிறாற்போல் ஒரு தலைப்பு தேர்ந்தெடுங்கள் பார்க்கலாம் :-)

பி.கு: இரண்டு படங்களையும் ஒரே பதிவில் போட முயன்றேன். வரவில்லை. மூன்று தனிப் பதிவுகளாக வந்துள்ளன. இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள படங்களைப் பார்க்க அலைகளின் முகப்புக்குப் போய் தனியாக இரண்டு பதிவில் வெளியாகியுள்ள போட்டோக்களைப் பார்க்க வேண்டும். போட்டோவை ஏற்ற நான் bloggerbot உபயோக்கிறேன். எப்படி இரண்டு போட்டோவையும் ஒரே பதிவில் போட்டு, குறிப்பையும் எழுதுவது என்பதை இன்னும் தேடித்தேடி கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எப்படி இதைச் செய்வது என்று யாராவது சொல்ல முடியுமா?

4 comments:

Anonymous said...

அருணா,
படம் எதுவும் இங்கே தெரியவில்லையே.
-முத்து
http://muthukmuthu.blogspot.com

Muthu said...

அருணா,
படம் எதுவும் இங்கே தெரியவில்லையே.

Aruna Srinivasan said...

இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள படங்களைப் பார்க்க அலைகளின் முகப்புக்குப் http://aruna52.blogspot.com போய் தனியாக இரண்டு பதிவில் வெளியாகியுள்ள போட்டோக்களைப் பார்க்க வேண்டும். போட்டோவை நான் bloggerbot உபயோக்கிறேன். எப்படி இரண்டு போட்டோவையும் ஒரே பதிவில் போட்டு, குறிப்பையும் எழுதுவது என்பதை இன்னும் தேடித்தேடி கற்றுக் கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

அப்பாடி என்னமை எழுதுகிரீர்கள்.
னன்றி.