எங்கே நிஜத்தைச் சொல்லுங்க... யாரெல்லாம் இதைப் படிச்சுட்டு வீட்டுக்கு அட்டைப் பெட்டி தினம் தினம் வரும்'னு நம்புனீங்க?
அடக் கடவுளே..... நான் நம்பிட்டேங்க :-) ஹ்ம்ம்... போட்டிப் போட்டுக்கொண்டு இந்த இணைய ஜாம்பவான்களெல்லாம் வியாபாரம் செய்ய புதுசு புதூசா உத்தியைக் கொண்டு வராங்களா... நானும் ஒரு பொட்டியை வரவழைக்கலாமா'ன்னு உண்மையிலுமே யோசனை செய்ய ஆரம்பித்து விட்டேன் !
யார் கண்டா? இதுவும் கூடிய சீக்கிரம் உண்மையானாலும் ஆகலாம்....! போற போக்கிலே ஏப்ரல் 1 ந் தேதி விளையாட்டுக்கு விஷயமே இல்லாமல் எல்லாமே சாத்தியம்'ங்கற நிலை வந்துடும் !
Wednesday, April 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பார்த்திருந்தா ஏமாந்து போயிருப்பேன்.. :-))..பார்க்கலை
தொடர்ந்து ஏமாத்தப்போறாங்கன்னா
சரி நீங்க இப்படி பதிவெழுதி
மத்தவங்கள காப்பாத்தலாம்.
ஒன்னாந்தேதிக்கு போட்டதுன்னா அமுக்கமா
போயிருக்கலாம் இல்ல. ஏமாந்த கதையப்போய் எழுதி என்னங்க அருணா.
மங்கை, அதனால் என்ன? அடுத்த வருட ஏப்ரல் 1 க்கு உஷாராயிட்டீங்க இல்லே? :-)
முத்துலெட்சுமி,
ஏதோ அவங்க சந்தோஷம். அதையும் கொடுத்துட்டாப் போச்சு என்ற எண்ணம்தான்... அதோட இல்லே.. ஏமாந்த கதையை இன்னிக்குதானே கவனிச்சேன்? ரொம்பவே டியூப் லைட் :-)
Post a Comment