tag:blogger.com,1999:blog-5317770.post1570793013876325517..comments2023-10-17T17:31:54.865+05:30Comments on அலைகள்: காந்திஜி & கஸ்தூரி பாAruna Srinivasanhttp://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5317770.post-89127670172382157132009-01-30T11:49:00.000+05:302009-01-30T11:49:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-19383744808996706042008-12-01T07:10:00.001+05:302008-12-01T07:10:00.001+05:30மேலாண்மை பற்றிய ங்கள் புத்தகம் இங்கு நூலகத்தில் பட...மேலாண்மை பற்றிய ங்கள் புத்தகம் இங்கு நூலகத்தில் படித்தேன்
வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதுங்கள்.

காந்தி-பா-சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாடக நூல் இங்கு நூலகத்தில் உள்ளது.மாதங்கிhttps://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-61661532808618257542008-12-01T07:10:00.000+05:302008-12-01T07:10:00.000+05:30மேலாண்மை பற்றிய ங்கள் புத்தகம் இங்கு நூலகத்தில் பட...மேலாண்மை பற்றிய ங்கள் புத்தகம் இங்கு நூலகத்தில் படித்தேன்
வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதுங்கள்.

காந்தி-பா-சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாடக நூல் இங்கு நூலகத்தில் உள்ளது.மாதங்கிhttps://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-63176385287875174752008-10-21T23:53:00.000+05:302008-10-21T23:53:00.000+05:30வணக்கம். உங்கள் பதிவுகளின் வீச்சு மேலும் அதிகமாக, ...வணக்கம். உங்கள் பதிவுகளின் வீச்சு மேலும் அதிகமாக, சமயம் கிடைக்கும் பொழுது Tamil Wiki என்ற தமிழ் விக்கி தளத்திற்கு வருகை தந்து, தங்களது சிந்தனைகளை, கதைகளை, கவிதைகளை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். அத்துடன் உங்கள் இணைய தளத்தின் முகவரியை மறக்காமல் இணைக்கவும்.

நம் தமிழ் விக்கி தளத்தை மேம்படுத்த ஆலோசனைகள் உண்டெனில் அதையும் பதிவு செய்ய வேண்டுகிறோம்.Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-43062148545212458662008-03-19T04:08:00.000+05:302008-03-19T04:08:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-10207462302935336602008-01-03T16:35:00.000+05:302008-01-03T16:35:00.000+05:30காந்தி அப்படி என்ன செய்துவிட்டார் என்ற கேள்விகள் எ...காந்தி அப்படி என்ன செய்துவிட்டார் என்ற கேள்விகள் எழும் இந்தக் காலத்திலும் அவரது நற்பண்புகளை மதிக்கும் வார்த்தைகள் இதமாக இருக்கின்றன. நன்றி, ஜோதிபாரதி.

அறிவன் கருத்துக்கு நன்றி.Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-34005956466438705892008-01-03T15:02:00.000+05:302008-01-03T15:02:00.000+05:30காந்தியடிகள் உண்மையை எழுதியால்தான் அவர் மகாத்மாவாக...காந்தியடிகள் உண்மையை எழுதியால்தான் அவர் மகாத்மாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். தங்கள் கட்டுரைகளை சிங்கப்பூர் தமிழ் முரசில் படித்திருக்கிறேன். விரும்பிப் படிப்பது வழக்கம்.

நன்றி!
அன்புடன்,
ஜோதிபாரதி.
www.jothibharathi.blogspot.comஅத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-69382668220061788952007-12-07T15:01:00.000+05:302007-12-07T15:01:00.000+05:30காந்தி என்ற தனிமனிதர் மஹாத்மா ஆவதற்கு முற்றிலும் த...காந்தி என்ற தனிமனிதர் மஹாத்மா ஆவதற்கு முற்றிலும் தகுதியானவரே;ஆயினும் காந்தி என்ற ஒரு அரசியல்/தேச சுதந்திரப் போர் தலைவர் சரியான வழியில் செயலாற்றியிருக்கிறாரா என்பது மிகவும் விவாதத்துக்குரிய விதயமே.
ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் ஆரம்பித்தார்,ஏன் நிறுத்தினார் போன்றவை அரசியல் தலைவராக அவர் ஒரு குழப்பவாதியாக இருந்தாரோ என்ற சந்தேகம் பலருக்கும்(எனக்கும்) உண்டு...
ஆயினும் ஒரு நாடறிந்த மனிதர்,தலைவர் எவ்விதம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்கு சத்தியசோதனை ஒரு சிறந்த உரைகல்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-12464549910755415222007-11-13T19:10:00.000+05:302007-11-13T19:10:00.000+05:30கருத்துக்கும் வருகைக்கும் நன்றி விவேதாகருத்துக்கும் வருகைக்கும் நன்றி விவேதாAruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-8038818272193921262007-11-13T19:06:00.000+05:302007-11-13T19:06:00.000+05:30அஹிம்சை என்ற நெறிமுறை காந்தியடிகளுக்கு முன்னும் இர...அஹிம்சை என்ற நெறிமுறை காந்தியடிகளுக்கு முன்னும் இருந்தது. ஆனால் காந்தியடிகள் மூலம் வெளிச்சமிட்டு காட்டப்பட்டது. அவரால் அது சரியான நேரத்தில் சரியான முறையில் (சுதந்திர போராட்டத்தில்) பயன்படுத்தப்பட்டது.

காந்தியடிகளின் சத்திய சோதனை சுயசரிதம் இல்லையானால், அஹிம்சை தத்துவத்தை அத்துணை எளிதாக புரிந்து கொண்டிருக்க முடியாது என்பது என் கருத்து. அத்தகைய சுயசரிதத்தை தூசி தட்டி இருக்கும் தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.Vihttps://www.blogger.com/profile/10821097086239830353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-46483959790888437682007-10-27T16:56:00.000+05:302007-10-27T16:56:00.000+05:30I really liked ur post, thanks for sharing. Keep w...I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.Unknownhttps://www.blogger.com/profile/18358999795897270357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-62063180388186984002007-10-26T11:32:00.000+05:302007-10-26T11:32:00.000+05:30பார்த்துவிட்டேன் பாலராஜன் கீதா. வாழ்த்துகளுக்கு மி...பார்த்துவிட்டேன் பாலராஜன் கீதா. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
நீங்களும் புத்தகம் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். :-)மேலாண்மை / நிர்வாக இயல் பற்றி தமிழில் அதிகம் புத்தகங்கள் இல்லை. வாசகர்கள் இதை எப்படி ரசிக்கிறார்கள் என்று அறிய ஆவல்.Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-58801856674761589692007-10-26T09:30:00.000+05:302007-10-26T09:30:00.000+05:3031 அக்டோபர் 2007 தேதியிட்டு இன்று (26 அக்டோபர்) வந...31 அக்டோபர் 2007 தேதியிட்டு இன்று (26 அக்டோபர்) வந்துள்ள ஆனந்தவிகடன் இதழில் விகடன் புக் கிளப் பக்கம் 117ல் தாங்கள் எழுதிய "அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31" புத்தகம் (விகடன் பிரசுரம்) பற்றிய சிறு குறிப்பு வந்துள்ளது.

வாழ்த்துகள்.
:-)))பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.com