tag:blogger.com,1999:blog-5317770.post112001389890352662..comments2023-10-17T17:31:54.865+05:30Comments on அலைகள்: இரண்டு குறிப்புகள்: ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.Aruna Srinivasanhttp://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5317770.post-1120084640775705362005-06-30T04:07:00.000+05:302005-06-30T04:07:00.000+05:30ராகவன், அனாமதேய வசதியை பிளாக்கரிலிருந்து நீக்கிவிட...ராகவன், அனாமதேய வசதியை பிளாக்கரிலிருந்து நீக்கிவிட்டேன். சரிதானே?

கண்ணன், "ஹைகூ கதை" என்று எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருந்தது. அதனால் நான் காப்பிரைட் கேட்க முடியாது. :-) ரசித்ததற்கு நன்றி.

பாராட்டிய அனானிமஸ¤க்கு நன்றி. அடுத்தமுறை தயவு செய்து உங்கள் பெயரை எழுதுங்கள். நல்ல வார்த்தைதானே சொல்கிறீர்கள்? :-)Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1120037653644420752005-06-29T15:04:00.000+05:302005-06-29T15:04:00.000+05:30Nice imagery. Mannikkanum, yen kitta tamizh fonts ...Nice imagery. Mannikkanum, yen kitta tamizh fonts illai. Blogsite kurippattadarku nanri :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1120034127034357532005-06-29T14:05:00.000+05:302005-06-29T14:05:00.000+05:30அருணா, நீங்கள் மனம் வருந்த நேர்ந்தது துரதிர்ட்ஷ...அருணா,

நீங்கள் மனம் வருந்த நேர்ந்தது துரதிர்ட்ஷ்டம்.

மற்றபடி, அம்மணியின் குட்டிக் கதைகள் எனக்கும் விருப்பமானது. அவரின் பல குட்டிக் கதைகளின் இறுதி வரியே அக்கதைகளுக்கு ஒரு நல்ல twist ஐக் கொடுக்கும்.

இதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் பெயர் (ஹைகூ கதைகள்) வெகு நேர்த்தி! அப்புறம்... பாஸ் தான், வேறென்ன?

:-)Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1120025695284719752005-06-29T11:44:00.000+05:302005-06-29T11:44:00.000+05:30அருணா அவர்களே, டோண்டு ராகவன் அனாமத்தாக வர மாட்டான்...அருணா அவர்களே, டோண்டு ராகவன் அனாமத்தாக வர மாட்டான் என்பது நீங்கள் அறிந்ததுதானே. இப்போது போலி டோண்டு உங்களிடமே வாலாட்டுகிறான் பார்த்தீர்களா? உங்கள் பதிவுகளிலிருந்து அனானிப் பின்னூட்ட வசதியை செயலிழக்கச் செய்யுங்கள் என்று நான் உங்களைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப் பதிவில் நகலிடப்படும் என்பதையும் கூறி விடுகிறேன்.

பார்க்க: paarkka: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com