tag:blogger.com,1999:blog-5317770.post111870992553256630..comments2023-10-17T17:31:54.865+05:30Comments on அலைகள்: மரபுகளுக்கு அப்பால்...Aruna Srinivasanhttp://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5317770.post-1118799003642818922005-06-15T07:00:00.000+05:302005-06-15T07:00:00.000+05:30செல்வராஜ், துளசி, அன்பு, மாலன், ராஜ்குமார், பாஸிடி...செல்வராஜ், துளசி, அன்பு, மாலன், ராஜ்குமார், பாஸிடிவ் ராமா, நன்றி.

துளசி, நானும் முதலில் அப்படிதான் யோசித்தேன். ஆனால் ராஜரீதியாக சார்லஸ் அரசராக வரத் தடையேதுமில்லை என்று அவர்கள் திருமணம் சமயம் செய்தி வந்தது. ஆனால் காமிலா ராணியாக முடியாது. சார்லஸ் அரசராகும்பட்சத்தில், காமிலா, வேல்ஸ் இளவரசி என்று அழைக்கப்படுவாராம். ஆனாலும் ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது சரி. மக்கள் ஓட்டு வில்லியம்ஸ்க்குதான். :-)

மாலன், ரொம்ப சந்தோஷப்படாதீர்கள். இதெல்லாம் ஒரு சுழற்சி; அவ்வளவுதான் :-) இருந்தாலும் கஷ்டம் என்று வரும்போது, நான் மொத்தமாக, நாடு மொழி பேதம் இன்றி, மனிதர்கள் என்ற ரீதியில்தான் பார்க்கிறேன். கட்டுபாடுகளற்ற, பரஸ்பர புரிதலோடு கூடிய, உலகளாவிய வணிக முறையில் என் நம்பிக்கை இன்னும் சற்றும் குறையவில்லை. :-)Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1118725799279852242005-06-14T10:39:00.000+05:302005-06-14T10:39:00.000+05:30மேற்சொன்ன கமெண்த் என்னுடையதுதான். தொடர்ந்து இதைப்ப...மேற்சொன்ன கமெண்த் என்னுடையதுதான். தொடர்ந்து இதைப்போன்ற பதிவை கொடுங்அக்ள் . வாழ்த்துக்கள்!NambikkaiRAMAhttps://www.blogger.com/profile/07294739723185253091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1118725729699362502005-06-14T10:38:00.000+05:302005-06-14T10:38:00.000+05:30அருணா சிறப்பான பதிவு.. இதை அப்படியே எனது "நம்பிக்க...அருணா சிறப்பான பதிவு.. இதை அப்படியே எனது "நம்பிக்கை" குழுமத்தில் இட விரும்புகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1118721490837567812005-06-14T09:28:00.000+05:302005-06-14T09:28:00.000+05:30சுவையான பதிவு.நன்றிஅன்புடன்ராஜ்குமார்சுவையான பதிவு.

நன்றி

அன்புடன்

ராஜ்குமார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1118718716461783142005-06-14T08:41:00.000+05:302005-06-14T08:41:00.000+05:30சந்தைப் பொருளாதாரம் அதன் சொந்த வீட்டிலேயே 'குமட்...சந்தைப் பொருளாதாரம் அதன் சொந்த வீட்டிலேயே 'குமட்டில் குத்து' வாங்க ஆரம்பித்திருப்பதை அறிய சந்தோஷம்.
மாலன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1118717365503899552005-06-14T08:19:00.000+05:302005-06-14T08:19:00.000+05:30அருமையான அனுபவம்... அதை அப்படியே பதியாமல் கூடுதல் ...அருமையான அனுபவம்... அதை அப்படியே பதியாமல் கூடுதல் தகவலோடு பதிந்திருக்கின்றீர்கள், நன்றி.

உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1118711365493764482005-06-14T06:39:00.000+05:302005-06-14T06:39:00.000+05:30அருணா, நன்றாக விவரித்திருக்கிறீர்கள். இதமாய் இருக்...அருணா, நன்றாக விவரித்திருக்கிறீர்கள். இதமாய் இருக்கிறது.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1118710968154675352005-06-14T06:32:00.000+05:302005-06-14T06:32:00.000+05:30அன்புள்ள அருணா,நல்ல பதிவு!!!! //அப்போது ஒரு வேளை ச...அன்புள்ள அருணா,

நல்ல பதிவு!!!!

//அப்போது ஒரு வேளை சார்லஸ் மன்னராக இருப்பாரோ?:-) //-

நோ ச்சான்ஸ்!!! கமீலாவைப் பண்ணிண்டதாலே சிம்மாசனம் போச்சு! வில்லியம்ஸ் தான்
அடுத்த ராஜான்னு இப்பவே கனஜோரா ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சாச்சு:-)

// எனக்கு எப்பவும் புடவைதான். அதனால் எனக்கு உடைப் பிரச்சனை எப்பவும்
எழுந்ததில்லை//

ஆமாம். புடவைதான். ஆனா என்ன புடவை? அதுதானே பெரிய தலைவலி:-))))

என்றும் அன்புடன்,
துளசி.Anonymousnoreply@blogger.com