tag:blogger.com,1999:blog-5317770.post110767344253151971..comments2023-10-17T17:31:54.865+05:30Comments on அலைகள்: Aruna Srinivasanhttp://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5317770.post-1107718303708524802005-02-07T01:01:00.000+05:302005-02-07T01:01:00.000+05:30yes yes if you a ride two wheeler you may be scare...yes yes if you a ride two wheeler you may be scared, but when you a ride a four wheeler others will give way
as they are scared, ha ha haAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1107713187569345402005-02-06T23:36:00.000+05:302005-02-06T23:36:00.000+05:30மிக்க நன்றி துளசி, டோண்டு ராகவன், சுரேஷ். "உந்தம்"...மிக்க நன்றி துளசி, டோண்டு ராகவன், சுரேஷ். "உந்தம்" சரியாகதான் இருக்கு. ஆனால் பேச்சு வழக்கில் ஒரு வேளை இப்படி சொன்னால் நன்றாக இருக்குமோ - "வேகம் பிடிக்கிறது?" நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

சுரேஷ், அதையேன் கேட்கிறீங்க? சிறு வயதில் - இரண்டாம், ஐந்தாம் வகுப்புகளில் அப்பாவின் உதவியாளர் ஸ்கூலுக்கு சைக்கிளில் கூட்டிப்போகும்போதுதான் சைக்கிள் சீட்டைத் தொட்டிருக்கிறேனே தவிர, மற்றபடி சுத்தமாக சைக்கிள் விடத் தெரியாது. சைக்கிளில் போனதே இல்லை; டபுள்ஸ்? சான்ஸே இல்லை. அது என்னவோ சைக்கிள், மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்ட பயம் ( ஒரு முறை சைக்கிள் மோதி கீழே விழுந்ததாலேயோ என்னவோ !) இதற்கு பயந்தே முதலிலேயே ஸ்கூட்டரைவிட கார் ரொம்ப ஆபத்தில்லாதது என்று நேரே நாலு சக்கரத்துக்கு தாவிவிட்டேன் ! நாலு சக்கரமும் தரையில் நல்லா பதிந்து இருக்கு இல்லே.... பாலன்ஸ் பிரச்சனை இல்லையே என்று !! இதில் என்ன வெட்கம் என்றால், என் அம்மா அவருடைய காலத்தில் பிரமாதமாக சைக்கிள் ஓட்டுவாராம். ஹ்ம்ம். புலிக்கு ஒரு பூனை...Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1107682983255095122005-02-06T15:13:00.000+05:302005-02-06T15:13:00.000+05:30என்னிடம் இருக்கும் கலைச்சொல்லகராதியில் momentum உந...என்னிடம் இருக்கும் கலைச்சொல்லகராதியில் momentum உந்தம் மற்றும் திணிவுவேகம் என்றுக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(அருங்கலைச்சொல் அகரமுதலி, ஆங்கிலம் - தமிழ்), தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் வெளியீடு).
அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1107681858343122292005-02-06T14:54:00.000+05:302005-02-06T14:54:00.000+05:30நான் படித்த காலத்தில் Momentum = உந்தம் என பாட பு...நான் படித்த காலத்தில் Momentum = உந்தம் என பாட புத்தகத்தில் இருந்ததாக ஞாபகம்.

தேரோ, காரோ - முதல் இயக்கத்திற்கு (Initial Movement) அதிக சக்தி தேவைப்படும். (சைக்கிளில் டபுள்ஸ் போகும்போது பின்னால் ஏறுபவர் வண்டி ஓடும்போது ஏறினால் கஷ்டம் குறைவாகத் தெரிவதை உணர்ந்திருப்பீர்கள்)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1107679306541379972005-02-06T14:11:00.000+05:302005-02-06T14:11:00.000+05:30அன்புள்ள அருணா,
// தேர் சற்று நகர்ந்து மரப்பல்க...அன்புள்ள அருணா,

// தேர் சற்று நகர்ந்து மரப்பல்கைகளைத் தாண்டியவுடன் momentum
( தமிழில் என்ன சொல்வது ??!!) //

அந்தக் கணமேன்னு சொல்லலாமா?

நல்ல பதிவு! பாசாதீ நம்ம ஃபேவரைட் சாமி!

புதுத் தேரா? ரொம்ப அழகா வர்ணனை செய்திருக்கின்றீர்கள்!

இதுதான் ஊர்கூடி தேர் இழுக்கறது!

என்றும் அன்புடன்,
துளசி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com