tag:blogger.com,1999:blog-5317770.post109965819457210387..comments2023-10-17T17:31:54.865+05:30Comments on அலைகள்: Aruna Srinivasanhttp://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5317770.post-1100761163611310192004-11-18T12:29:00.000+05:302004-11-18T12:29:00.000+05:30நான் புஷ் ரொம்ப நல்லவர் என்றெல்லாம் கூறத் தயாராக இ...நான் புஷ் ரொம்ப நல்லவர் என்றெல்லாம் கூறத் தயாராக இல்லை.
1964 தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லிண்டன் ஜான்ஸன் உத்தமர் போல "வியட்னாமிலிருந்து அமெரிக்கத் துருப்புகளை திரும்பப் பெறுவதே நலம்" என்றுப் பேசினார். குடியரசுக் கட்சி வேட்பாளர் பாரி கோல்ட் வாட்டரோ வட வியட்னாம் மீது குண்டு போடுவதுதான் சரி என்றுக் கூறினார்.
லிண்டன் ஜெயித்தார். நடந்தது என்ன? எல்லொருக்கும் தெரியும். வியட்னாம் யுத்தம் நிக்ஸன் காலத்தில்தான் முடிவுக்கு வந்தது. அதற்காக நிக்ஸன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுத்தார். அதே நிக்ஸன் வாட்டர்கேட் விவகாரத்தில் எல்லொராலும் கை விடப்பட்டு பதவி துறக்க நேரிட்டது.
வாட்டர்கேட் புளுகை விடப் பெரியப் புளுகைச் சொன்ன கிளின்டன் தப்பித்தார். அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா (கவுண்டமணி கூறுவது போல).
ஆகவே நான் அமெரிக்கர்கள் தரப்பிலிருந்து நோக்கிக் கூறுகிறேன். "குடியரசுக் கட்சியினர்தன் அதிபர் பதவிக்கு அதிகப் பொருத்தம்". என் அபிப்பிராயம் 51 சத விகித மக்களுக்கும் இத்தேர்தலில் இருந்திருக்கிறது. புஷ் ஜெயித்தார். அவ்வளவுதான்.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1100257868044976832004-11-12T16:41:00.000+05:302004-11-12T16:41:00.000+05:30Dondu,
புஷ்ஷின் பாலிஸிகளைப் பற்றிய இந்த சுட்டிகள...Dondu,

புஷ்ஷின் பாலிஸிகளைப் பற்றிய இந்த சுட்டிகளை கொஞ்சம் நோட்டம் விடுங்கள்.

http://www.johnkerry.com/rapidresponse/w_environment.html

http://biz.yahoo.com/prnews/040929/dcw018_1.html?printer=1

http://www.ndsmcobserver.com/news/2004/03/29/Viewpoint/Students.Suffer.The.Effects.Of.Bushs.Educational.Policies-643554.shtml

இதெல்லாம் உள்ளூர்காரங்க கவலைகள் என்று விட்டுவிட்டாலும், என்னைப் பொறுத்தவரையில் அநியாயமாக ஈராக் மேல் பாய்ந்ததற்காகவே புஷ் போயிருக்க வேண்டும். மனிதாபிமானம் என்று ஒன்று உண்டு. தலைமைப் பதவியில் இருப்பவர்கள் எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல் பலவித விளைவுகளை ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஒன்று உண்டு. இவையெல்லாம் புஷ்ஷிடம் இல்லை. கென்னடி, கிளிண்டன் போன்றோர்க்கு இந்தியாவில்தான் மதிப்பு. உள்ளூரில் இல்லை என்று சொல்கிறீர்கள். இது ஒரு பொத்தாம்பொதுவான கண்ணோட்டம் - மதிலின் எந்தப் பக்கம் இருக்கிறோமோ அதைப் பொறுத்த கண்ணோட்டம். சில சதவிகித வித்தியாசங்களினாலேயே புஷ்தான் வேண்டும் என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள் என்றில்லை. சொல்லப்போனால் புஷ் தலைமையில் இருக்கும் அமெரிக்காவில் இருக்க விருப்பமில்லாமல், வெளியேற வேண்டும் என்று பல அமெரிக்கர்கள் நினைப்பதாக பாஸ்டனில் இருக்கும் என் அண்ணா பெண் கூறுகிறாள்.Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1100240624187531702004-11-12T11:53:00.000+05:302004-11-12T11:53:00.000+05:30எனக்கு என்னவோ அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் ச...எனக்கு என்னவோ அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாக வருவதுதான் பிடித்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியினர் வாய் கிழியப் பேசுவதோடு சரி. பதவிக்கு வந்ததும் ஒரே விளக்கெண்ணைதான். கென்னடியைப் பற்றி இந்தியர்கள்தான் நல்லக் கருத்து வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் அவருக்கு அந்த அளவு நல்லப் பெயர் இல்லை. இப்போதுதான் அவருடையக் காதல் லீலைகளைப் பற்றியும் அவர் குடும்பத்தினருடன் மேபியா தொடர்புகளும் தெரிய வருகின்றன. கிளின்டனின் லீலைகள் உலகறிந்ததே. நிக்சனின் வாட்டர்கேட் விவகாரம் கூட மற்ற (இந்தியா உள்பட) நாடுகளில் நடப்பதை விட அதிகம் கிடையாது. நம்மூர் இந்திரா காந்தி செய்யாததா? பிரான்ஸை சேர்ந்த ஒரு தலைவர் கூறினார்:"வாடர்கேட், நாங்கள் எங்கள் ஊர்களில் பலமுறை வாட்டர்கேட் செய்யப் பட்டுள்ளோம்" (Watergate! Nous avons été watergatés maintes fois.)dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1099766433662940002004-11-07T00:10:00.000+05:302004-11-07T00:10:00.000+05:30ரொம்ப சரியாகச் சொன்னீர்கள் பாலா: ( டிவியில் வரும் ...ரொம்ப சரியாகச் சொன்னீர்கள் பாலா: ( டிவியில் வரும் வினா-விடை பாணியில் படிக்கவும் :-)

ரவியா, டுபியாவின் கழுகுப்பார்வை தேமெனென்று இந்தியாவில் ஒரு மூலையில் உட்கார்ந்து கீ போர்டைத் தட்டும் என் மேலெல்லாம் விழுமா என்ன? :-)Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1099740268220165572004-11-06T16:54:00.000+05:302004-11-06T16:54:00.000+05:30//ஐந்தாவது முறையாக இந்தப் பதிவை ஏற்றுகிறேன். என்ன ...//ஐந்தாவது முறையாக இந்தப் பதிவை ஏற்றுகிறேன். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. //

C.I.A ???ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1099664885005029332004-11-05T19:58:00.000+05:302004-11-05T19:58:00.000+05:30இந்தியாவுக்கு மட்டுமா புஷ் வருகை... சான்ஸே கிடையாத...இந்தியாவுக்கு மட்டுமா புஷ் வருகை... சான்ஸே கிடையாது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com